மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல்… 10 கோடிக்கும் அதிகமானோர் ஒரே இடத்தில் திரண்டனர்… கூட்டத்தை தவிர்க்க சிறப்பு ரயில்கள் ரத்து…

உத்திர பிரதேச மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த விரிவான விவரம் இதுவரை வெளியாகவில்லை. இருந்தபோதும், அதிகாலை முதல் இதுவரை 4 முறை உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் பேசியுள்ள பிரதமர் மோடி மீட்பு நடவடிக்கைகள் குறித்து அவருடன் தொடர்ந்து பேசிவருவதாக தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவத்தில் … Continue reading மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல்… 10 கோடிக்கும் அதிகமானோர் ஒரே இடத்தில் திரண்டனர்… கூட்டத்தை தவிர்க்க சிறப்பு ரயில்கள் ரத்து…