மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பாதை அமைப்பு…

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதை வரும் திங்கட்கிழமை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, திறந்த வைக்கிறார். கடற்கரை வரை சென்று மாற்று திறனாளிகளும் கடலை ரசிக்கும்  வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாதை மாற்றுதி திறநாளிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கடைகளை ஒழுங்குபடுத்தி, அழகுபடுத்துவது தொடர்பாக பல ஆண்டுகளாக சென்னை உயர்நீதி மன்றத் தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி … Continue reading மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பாதை அமைப்பு…