வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள்! அர்ச்சனா பட்நாயக்

சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு பிறகு வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், மீண்டும் தங்களது பெயரை  சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக  அர்ச்சனா பட்நாயக் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத 10 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. நோட்டீஸ் கிடைத்தால் நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எஸ்.ஐ.ஆர்-க்கு பின் வெளியான வரைவு வாக்காளர் … Continue reading வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள்! அர்ச்சனா பட்நாயக்