எஸ்.பி.வேலுமணி வருமானத்துக்கு அதிகமாக ரூ.58.23 கோடி சொத்து சேர்த்ததாக முதல்தகவல் அறிக்கை பதிவு….

கோவை: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவர்மீது வருமானத்துக்கு அதிக மாக 3,928 சதவீதம், அதாவது ரூ.51.09 கோடி சொத்து சேர்த்து உள்ளதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து,  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு உட்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. … Continue reading எஸ்.பி.வேலுமணி வருமானத்துக்கு அதிகமாக ரூ.58.23 கோடி சொத்து சேர்த்ததாக முதல்தகவல் அறிக்கை பதிவு….