2025ஜனவரி முதல் சென்னை மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள்! ரயில்வே தகவல்

சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் புறநகர் மின்சார ரயில்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ள நிலையில், இந்த ரயிலில் ஏசி பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் 2025ம் ஆண்டு ஜனவரியில் ஏசிபெட்டிகள் பயன்பாட்டுக்கு வர இருப்பதாகவும், அதற்கான சோதனை ஓட்டம் அடுத்த மாதம் நடைபெற இருப்பதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது. சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக,  போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மின்சார ரெயில் மற்றும் மெட்ரோ ரயில் … Continue reading 2025ஜனவரி முதல் சென்னை மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள்! ரயில்வே தகவல்