தென் மாவட்டங்களில் இன்றும் அதிகனமழை பெய்யும் – இந்தியா வானிலை மையம் – தமிழ்நாடு வெதர்மேன் தகவல்…

சென்னை: தென் மாவட்டங்களில் இன்றும் அதிகனமழை பெய்யும் என்றும், இந்த மழை நாளை காலை வரை நீடிக்கும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுபோல பிரபல வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் நேற்று போல கனமழை பெய்யாது, ஆனால்  தீவிர மழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்கடி, தென்காசி மாவட்டங்கள். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் திங்கள்கிழமை மிக பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்றைய வானிலை அறிவிப்புகள் … Continue reading தென் மாவட்டங்களில் இன்றும் அதிகனமழை பெய்யும் – இந்தியா வானிலை மையம் – தமிழ்நாடு வெதர்மேன் தகவல்…