உலகின் மிக பழமையான, அழகான மொழியான தமிழை கற்காதது வருத்தம்… மான் கி பாத்தில் மோடி நெகிழ்ச்சி…

டெல்லி: உலகின் மிக பழமையான, அழகான மொழியான தமிழை கற்காதது வருத்தம் அளிக்கறித என மான்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர்  மோடி நெகிழ்ச்சியுடன் பேசினார். மாதந்தோறும் வானொலை மூலம் மான்கிபாத்என்ற பெயரில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதன்படி பிப்ரவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று) (பிப்.28) மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுடன் பிரதமர் உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது,  சர் சி.வி.ராமன் கண்டுபிடிப்பு அறிவிக்கப் பட்ட இன்றைய நாள் தேசிய அறிவியல் தினம். நமது விஞ்ஞானிகள் … Continue reading உலகின் மிக பழமையான, அழகான மொழியான தமிழை கற்காதது வருத்தம்… மான் கி பாத்தில் மோடி நெகிழ்ச்சி…