சொர்கவாசல் டோக்கன்: திருமலை திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உள்பட6 பேர் உயிரிழப்பு

திருப்பதி: வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்ட சொர்கவாசல் தரிசன டோக்கன் வாங்க குவிந்த கூட்டத்தால் ஏற்பட்ட   கூட்ட நெரிசலில் சிக்கி  தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட6 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் திருப்பதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலர் காயமடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள வைணவத் திருத்தலங்களில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஜனவரி 10ம் தேதி நடைபெறுகிறது.  திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் வருடாந்திர … Continue reading சொர்கவாசல் டோக்கன்: திருமலை திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உள்பட6 பேர் உயிரிழப்பு