இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்காளர் அட்டை பெற்று வாக்களித்த சோனியா காந்தி! பாஜக குற்றச்சாட்டு…

டெல்லி:   பீகாரில், அகதிகள், இறந்தவர்கள் என  பலரது கள்ள ஓட்டுக்களை களையெடுத்து வரும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பேசும்பொருளாக மாறி உள்ள நிலையில், “காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்காளர் அட்டை பெற்று, வாக்களித்துள்ளார். இது ஒரு மோசடி மற்றும்  சட்டவிரோதம் என பாஜக குற்றம் சாட்டி உள்ளது. இது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில், இந்திய குடிமக்களுக்கு மட்டுமே வாக்குரிமை உண்டு. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, 18 … Continue reading இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்காளர் அட்டை பெற்று வாக்களித்த சோனியா காந்தி! பாஜக குற்றச்சாட்டு…