சோனியா காந்தி தலைமையில் கூட்டணி : பெங்களூரு கூட்டத்திற்குப் பின் புதிய கூட்டணியின் பெயர் அறிவிக்கப்படும்…

2024 பொது தேர்தலில் பாஜக-வை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் செயல்பட்டு வரும் தேசிய மற்றும் மாநில கட்சிகளின் கூட்டம் காங்கிரஸ் கட்சி தலைமையில் பெங்களூரில் நடைபெற்று வருகிறது. பாட்னா-வில் நடைபெற்ற முதல் கூட்டத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக பெங்களூரில் நேற்று துவங்கிய இந்த இரண்டு நாள் கூட்டத்தில் 26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் … Continue reading சோனியா காந்தி தலைமையில் கூட்டணி : பெங்களூரு கூட்டத்திற்குப் பின் புதிய கூட்டணியின் பெயர் அறிவிக்கப்படும்…