சில நேரங்களில் உச்ச நீதிமன்றங்களின் தீர்ப்புகள் குழப்பம் தரும் வகையாக இருக்கின்றன! கே.எஸ்.ராதாகிருஷ்ணன்…

சில நேரங்களில் உச்ச நீதிமன்றங்களின் தீர்ப்புகள் குழப்பம் தரும் வகையாக இருக்கின்றன… நெட்டிசன் அரசியல் விமர்சகர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முகநூல் பதிவு… உதாரணத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது முழு சொத்து விவரத்தையும் தேர்தல் கமிஷனிடம் காட்ட வேண்டும் என்று ஆணையிட்டு இருந்தது. அதுவே தொடர்ந்து வழக்கமாகவும் இருந்து வந்தது. ஆனால் இப்போது அதே உச்ச நீதிமன்றம் வேட்பாளர்கள் தங்களது எல்லாச் சொத்துக்களையும் தேர்தல் கமிஷனிடம் காட்ட வேண்டியது இல்லை என்கிற வகையாகத் தீர்ப்புத் … Continue reading சில நேரங்களில் உச்ச நீதிமன்றங்களின் தீர்ப்புகள் குழப்பம் தரும் வகையாக இருக்கின்றன! கே.எஸ்.ராதாகிருஷ்ணன்…