தமிழகத்தில் 97.43% SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது! இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி: தமிழகத்தில் 97.43% SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாக  இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. பீகாரில்  சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு போலி வாக்காளர்கள், வெளிநாட்டு அகதிகள் சட்டவிரோதமாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை நீக்கும் வகையில்,  வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிரத் திருத்தத்தம் (SIR – Special Intensive Revision)  மேற்கொள்ளப்பட்டது. . இதன்முலம் போலி வாக்காளர்கள், அகதிகளின் வாக்காளர்கள் உரிமை உள்பட பல லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இது … Continue reading தமிழகத்தில் 97.43% SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது! இந்திய தேர்தல் ஆணையம்