தமிழகத்தில் இதுவரை 94% எஸ்ஐஆா் படிவங்கள் பதிவேற்றம்! தோ்தல் ஆணையம் தகவல்…

சென்னை:  தமிழகத்தில்  இதுவரை (டிசம்பர் 2ந்தேதி இரவு) 94% எஸ்ஐஆா் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. வாக்காளா் பட்டியலில் இந்தியா் அல்லாதவா்கள் சோ்க்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்து நீக்கவும், இறந்த வாக்காளா்கள் பெயா்கள் மற்றும் ஒரு நபா் இரு இடங்களில் வாக்காளராகப் பதிவு செய்திருப்பதைக் கண்டறிந்து நீக்கவும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே முதல்கட்டமாக பீகாரில் நடத்தப்பட்ட நிலையில், இரண்டாம் … Continue reading தமிழகத்தில் இதுவரை 94% எஸ்ஐஆா் படிவங்கள் பதிவேற்றம்! தோ்தல் ஆணையம் தகவல்…