நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 1.8 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்! பள்ளி கல்வித்துறை தகவல்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் இதுவரை 1.8 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.  அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை   3 லட்சம் இலக்கை நோக்கி  மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மாணவர்கள் நலனுக்காக கற்பித்தல், கற்றல் சார்ந்து எண்ணும்-எழுத்தும், காலை உணவு, ஸ்மார்ட் வகுப்பறைகள் உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த … Continue reading நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 1.8 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்! பள்ளி கல்வித்துறை தகவல்…