சமூக விரோதிகளே தூத்துக்குடி வன்முறைக்கு காரணம்! : ரஜினிகாந்த்  

“தூத்துக்குடி வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம்” என்று  ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களைத் தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட பலர் சந்தித்து ஆறுதல் கூறிச் சென்றனர். இந்த நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி வந்து துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் … Continue reading சமூக விரோதிகளே தூத்துக்குடி வன்முறைக்கு காரணம்! : ரஜினிகாந்த்