கனிம வளக்கொள்ளையை தடுத்த சமூக ஆர்வலர் லாரி ஏற்றி படுகொலை! அரசு மீது அதிமுக, பாஜக குற்றச்சாட்டு
சென்னை: கனிம வளக்கொள்ளையை தடுத்து வரும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி என்பவர் சமூக விரோதிகளால் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பத்தி உள்ள நிலையில், இதற்கு திமுக அரசும், அதிகாரிகளும்தான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. ‘தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கும், கொள்ளையர்களுக்குமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது’ என்று விம்சிக்கப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா வெங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகபர் அலி. இவர் அதிமுக … Continue reading கனிம வளக்கொள்ளையை தடுத்த சமூக ஆர்வலர் லாரி ஏற்றி படுகொலை! அரசு மீது அதிமுக, பாஜக குற்றச்சாட்டு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed