வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்!

சென்னை: தமிழ்நாட்டில், எஸ்ஐஆருக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்து உள்ளார்7. நேற்று ஒரே நாளில் மட்டும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஒரே நாளில் 2.56 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளருது. மாநிலம் முழுவதும் நடைபெற்ற எஸ்.ஐ.ஆர் மூலம் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில்  இதுவரை  4.42 லட்சம் பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்துள்ளனர். தமிழகத்தில் … Continue reading வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்!