அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர 1.61 லட்சம் பேர் விண்ணப்பம்! உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 1.61 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பம் செய்துள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் 91 கலைக்கல்லூரிகளும், 7 கல்வியியல் கல்லூரிகளும், 40 பல்கலைக்கழக கல்லூரிகளும் (Constituent College) உள்ளன.  இவற்றில் இளநிலை பட்டப் படிப்புகளில் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன. இதன் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இணைய … Continue reading அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர 1.61 லட்சம் பேர் விண்ணப்பம்! உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்..