மணப்பாடு உள்பட 8 இடங்களில் சிறு துறைமுகங்கள்! தமிழக கடல்சார் வாரியம் அழைப்பு

சென்னை :  தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு உள்பட  தமிழகத்தில் எட்டு இடங்களில், சிறு துறைமுகங்கள் அமைப்பதற்கு, முதலீட்டாளர்களுக்கு தமிழக கடல்சார் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் கீழ், தமிழ்நாடு கடல்சார் வாரியம் இயங்கி வருகிறது. இவற்றின் கட்டுப்பாட்டில், பல்வேறு மாவட்டங்களில், 17 சிறு துறைமுகங்கள் உள்ளன. அவற்றில் சில சரியான செயல்பாடு இன்றி உள்ளன. இந்த துறைமுகங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தால், ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிக்கும். அதன் வாயிலாக, தமிழக … Continue reading மணப்பாடு உள்பட 8 இடங்களில் சிறு துறைமுகங்கள்! தமிழக கடல்சார் வாரியம் அழைப்பு