12000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திறன் இடைவெளியே காரணம் : TCS CEO தகவல்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தனது உலகளாவிய பணியாளர்களில் 2 சதவீதத்தை குறைக்க திட்டமிட்டுள்ளது, இது சுமார் 12,000 பேரின் வேலைகளை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. AI தொழில்நுட்ப இதற்கு காரணம் என்று மணிகண்ட்ரோல் (Moneycontrol) மின்னிதழ் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் மணிகண்ட்ரோல் இதழுக்கு விளக்கமளித்துள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி கிருதிவாசன் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு திறன் இடைவெளியே முக்கிய காரணம் என்று கூறியுள்ளார். இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் நிறுவனத்தின் மூத்த மற்றும் … Continue reading 12000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திறன் இடைவெளியே காரணம் : TCS CEO தகவல்