இந்திய குடியுரிமை வேண்டாம் என்று கைவிடுபர்களுக்கு எளிதான நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது

  படிப்பு மற்றும் பணியின் காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், அந்நாட்டு குடியுரிமை பெற்று பல ஆண்டுகளாக அங்கேயே தங்கிவிடுகின்றனர். அவ்வாறு வெளிநாட்டில் தங்கிவிடும் இந்தியர்கள் தங்களின் இந்திய குடியுரிமையை கைவிடுகின்றனர். இந்திய குடியுரிமையை கைவிடுவதற்கு இவர்களுக்கு இதுவரை இருந்துவந்த நடைமுறையை தற்போது ஆன்லைனில் விண்ணப்பிப்பதன் மூலம் எளிதாக்கியுள்ளது மத்திய அரசு. 2015 முதல் 2019 வரை 6.7 லட்சம் இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை கைவிட்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, 2018 ம் ஆண்டு முதல், எதற்காக … Continue reading இந்திய குடியுரிமை வேண்டாம் என்று கைவிடுபர்களுக்கு எளிதான நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது