ஸ்மிருதி இரானி மகள் நடத்தும் Silly Souls பாருக்கு இறந்தவர் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் உரிமம்
வடக்கு கோவா-வில் உள்ள அஸ்ஸகாவ் பகுதியில் சில்லி சோல் கஃபே அண்ட் பார் என்ற பெயரில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஸோய்ஸ் இரானி நடத்தி வரும் பாருக்கு போலி ஆவணங்கள் மூலம் இறந்தவர் பெயரில் உரிமம் வாங்கி நடத்திவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவா கலால் ஆணையர் நாராயண் காட்-டிடம் ஐரிஸ் ரோட்ரிகியூஸ் என்ற வழக்கறிஞர் நேற்று அளித்துள்ள புகாரின் அடிப்படையில் ஜூலை 29 ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 12500 சதுர … Continue reading ஸ்மிருதி இரானி மகள் நடத்தும் Silly Souls பாருக்கு இறந்தவர் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் உரிமம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed