காங்கிரஸ் தேர்தல் அறிக்கை விவகாரம்: பிரதமர் மோடிக்கு கார்கே சவால்

டெல்லி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை  குறித்து பிரதமர் மோடி விமர்சித்து வரும் நிலையில், இதில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்பி உள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அதில் என்ன தவறு இருக்கிறது என்பதைக் காட்டுங்களள் என கூறியதுடன்,  இதுகுறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என பிரதமர் மோடியிடம் நேரம் கேட்டு  சவால் விடுத்துள்ளார். 18வது மக்களவைக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, அதன்படி 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. … Continue reading காங்கிரஸ் தேர்தல் அறிக்கை விவகாரம்: பிரதமர் மோடிக்கு கார்கே சவால்