மாநில அரசின் மசோதா அரசியலமைப்பை மீறும் வகையில் இருந்தாலும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டுமா..? உச்ச நீதிமன்றம்

டெல்லி: மாநில அரசின் மசோதா அரசியலமைப்பு விதிகளை மீறும் வகையில் இருந்தாலும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டுமா..? என  உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கேள்வி ழுழுப்பி உள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ததற்கு எதிராக குடியரசு தலைவர் மூலம் கேள்வி எழுப்பிய தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில்  தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரித்து வருகிறது. நேற்று   5வது நாளாக விசாரணை  நடைபெற்றது. … Continue reading மாநில அரசின் மசோதா அரசியலமைப்பை மீறும் வகையில் இருந்தாலும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டுமா..? உச்ச நீதிமன்றம்