தமிழ்நாட்டிலேயே சோழிங்கநல்லூரில் அதிக வாக்காளர்கள்: வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி!

சென்னை: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டார். தமிழ் நாட்டிலேயே அதிக வாக்காளர்கள்  சோழிங்கநல்லூரில் உள்ளதாகவும், அங்கு 6.52 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனைத்து கட்சிகளின் பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், இன்று  வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்போது,  தற்போதைய நிலையில்,  தமிழ்நாட்டில் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.  மொத்தமுள்ள … Continue reading தமிழ்நாட்டிலேயே சோழிங்கநல்லூரில் அதிக வாக்காளர்கள்: வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி!