வீடியோகோன் வங்கிக் கடனும் வங்கி மேலாளரின் கணவர் நிறுவனமும் : புதிய தகவல்கள்
டில்லி வீடியோகோன் நிறுவனத்துக்கு கடன் அளித்த வங்கிக் கிளையின் மேலாளரின் கணவருக்கு தங்கள் நிறுவனங்களில் ஒன்றை வீடியோகோன் உரிமையாளர் அளித்துள்ளார். கடந்த 2008 ஆம் வருடம் வீடியோகோன் அதிபர் வேணுகோபால் தூத். ’நூ பவர் ரின்யூபல் பிரைவேட் லிமிடட்’ என்னும் நிறுவனத்தை தீபக் கோச்சார் என்பவருடன் இணைந்து துவக்கி உள்ளார். தீபக் கோச்சார் ஐசிஐசிஐ வங்கியின் மேலாளரும் நிர்வாக இயக்குனருமான சந்தா கோச்சாரின் கணவர் ஆவார். சந்தாவின் இரு உறவினர்களும் இந்த நிறுவனத்தின் பங்கு தாரர்களாக இருந்துள்ளனர். … Continue reading வீடியோகோன் வங்கிக் கடனும் வங்கி மேலாளரின் கணவர் நிறுவனமும் : புதிய தகவல்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed