அதிர்ச்சி: இளையராஜாக்களை ஏமாற்றும்  ஐ.பி.ஆர்.எஸ். & பி.பி.எல்.!: நியோகி

“காப்பிரைட்: அதிரவைக்கும் பின்னணிகள்” என்ற கட்டுரையின் இரண்டாம் பாகம் இது.  கடந்த அத்தியாத்தில், “ஐ.ஆர்.பி.எஸ்.” என்றால் என்ன என்ற கேள்வியோடு விடைபெற்றிருந்தோம். ஐ.பி.ஆர்.எஸ். என்றால் என்ன என்றும், அது  எப்படி படைப்பாளிகளை வஞ்சிக்கிறது என்ற அதிர்ச்சி தகவல்களையும் இந்த அத்தியாயத்தில் பார்ப்போம். IPRS என்பது The Indian Performing Right Society Limited என்பதின் சுருக்கமாகும். படைப்பாளர்களின் உரிமையை பாதுகாக்கவென்றே உருவாகிக் கொண்டதொரு அமைப்பு இது ! அரசாங்க அமைப்பா என்றால் இல்லை ! ஆனாலும், விலங்குகள் … Continue reading அதிர்ச்சி: இளையராஜாக்களை ஏமாற்றும்  ஐ.பி.ஆர்.எஸ். & பி.பி.எல்.!: நியோகி