உயிர் பலி வாங்கிய ‘ஷவர்மா’: உணவகங்களில் சோதனை செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சு. உத்தரவு…
சென்னை: தமிழ்நாட்டில் ஷவர்மா சாப்பிட்டு, சிறுமி உயிரிந்த நிலையில், தமிழகம் முழுவதும் உணவகங்களில் ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரி களுக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். நாமக்கலில் சவர்மா, கிரில் சிக்கன் சாப்பிட்ட ஒரு சிறுமி உயிரிழந்த நிலையில் , மாநிலம் முழுவதும் உள்ள உணவங்களில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையை சேர்ந்த தம்பதி தங்களது இரு குழந்தைகளுடன், கடந்த கடந்த 16ஆம் தேதி இரவு நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள … Continue reading உயிர் பலி வாங்கிய ‘ஷவர்மா’: உணவகங்களில் சோதனை செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சு. உத்தரவு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed