தஞ்சாவூர்: திறந்தவெளி சிறைச்சாலைக்காக ஒதுக்கப்பட்ட அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்பிய சாஸ்த்ரா பல்கலைக்கழகம்மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முனைந்துள்ளது. 30ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஆக்கிரமிப்பு இடங்களில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருமலைசமுத்திரத்தில் இயங்கி வருகிறது சாஸ்த்ரா பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகமான, தஞ்சாவூர் திறந்த வெளி சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 31 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து 28 கட்டிடங்களை கட்டி உள்ளது. அரசு இடத்தை ஆக்கிரமித்துள்ள சாஸ்த்ரா பல்கலைக் … Continue reading அரசு நிலத்தை ஆக்கிரமித்த சாஸ்த்ரா பல்கலைக்கழகம்: 30ஆண்டுகளுக்கு பிறகு கட்டிடங்களை இடிக்க அரசு நோட்டீஸ்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed