கேரளாவில் ராகுல்காந்தி அலுவலகம் மீது ஆளும்கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எஃப்ஐ தாக்குதல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள ராகுல்காந்தியின் எம்பி அலுவலகம் மீது மாநிலத்தை ஆளும் பினராயி தலைமையிலான மாக்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எஃப்ஐ சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டத்தை அறிவித்து உள்ளது. கேரள மாநிலத்தில் தங்கக்கடத்தல் விவகாரம் பூதாகரமாக எழுந்துள்ளது. இந்த கடத்தலில் ஏற்கனவே மாநில தலைமைச்செயலாளர் உள்பட பலர்மீது புகார் எழுந்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது கேரள … Continue reading கேரளாவில் ராகுல்காந்தி அலுவலகம் மீது ஆளும்கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எஃப்ஐ தாக்குதல்