பள்ளிகளில் பாலியல் தொல்லை அதிகரிப்பு: விழிப்புணர்வு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை….

சென்னை: சமீப காலமாக பள்ளிகள், கல்லூரிகளில் பாலியல் தொல்லைகள் அதிகரித்துள்ள நிலையில், பள்ளிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைளை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி,  பள்ளிகளில், பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கும் வகையில் ஒவ்வொரு பள்ளியிலும் ‘மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனை குழு’ அமைக்கப்படும்,  மாணவர்களை வெளியே அழைத்து சென்றால் அதிகாரிகள் மற்றும் பெற்றோர்களிடம் எழுத்து மூலமான ஒப்புதல் பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து அரசு செயலாளர் … Continue reading பள்ளிகளில் பாலியல் தொல்லை அதிகரிப்பு: விழிப்புணர்வு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை….