பள்ளி, கல்லூரிகளில் அதிகரிக்கும் பாலியல் புகார்! அரசு அதிரடி நடவடிக்கை…

சென்னை: பள்ளி, கல்லூரிகளில் அதிகரிக்கும் பாலியல் புகார்களைத் தொடர்ந்து,  அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளது. அதன்படி,   கல்வி நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்படுவர்கள் குறித்து ஆய்வு செய்து, காவல்துறை சரிபார்ப்பு சான்று கட்டாயம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. மேலும்  பள்ளிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் கல்வி நிலையங்களில் பள்ளிக்குழந்தைகள் முதல் பல்கலைக்கழக மாணவி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் கொடுமைகள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.  … Continue reading பள்ளி, கல்லூரிகளில் அதிகரிக்கும் பாலியல் புகார்! அரசு அதிரடி நடவடிக்கை…