தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு! காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்..

சென்னை:  தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக,  முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான காவல்துறையின்  கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்ற வருகிறது. ஏற்கவே பட்ஜெட் மீதான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று  காவல்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. நாளையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைகிறது. இந்த நிலையில், இன்று கருணாநிதி பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக பேரவையில் அமைச்சர் சட்ட … Continue reading தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு! காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்..