ஞானசேகரனுக்கு 30ஆண்டுகள் ஆயுள் தண்டனை: அண்ணா பல்கலை மாணவி வழக்கில் நீதிபதி அதிரடி தீர்ப்பு…

சென்னை:  பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை என்றும் 90ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளார். குற்றவாளி ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதால், 11 குற்றங்களுக்கும் தனித்தனியாக தண்டனை விபரங்களை நீதிபதி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய யார் அந்த சார், விவகாரத்தில் அண்ணா பல்கலை மாணவி வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது. … Continue reading ஞானசேகரனுக்கு 30ஆண்டுகள் ஆயுள் தண்டனை: அண்ணா பல்கலை மாணவி வழக்கில் நீதிபதி அதிரடி தீர்ப்பு…