அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை – கொலைகள்: சென்னையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

சென்னை: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை – கொலைகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் கும்பலால் மிரட்டி  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில்  பெண்களுக்கு எதிரான  பாலியல் வன்கொடுமை  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுபோல, அதிகரித்துள்ள போதை கலாச்சாரத்தால் தினசரி பல பெண்கள் கொலை செய்யப்பட்டு வரும் தகவல்களும் வெளியாகி உள்ளன. சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்2 மாணவிபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட … Continue reading அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை – கொலைகள்: சென்னையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை