ஷில்லாங்: கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இமாச்சல் பிரதேசத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளின் சம்பளத்தில ஒரு பகுதி 6 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்துவரும் இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் அரசு, நிதிசார் அழுத்தங்களைக் கையாள்வதற்காக, முதலமைச்சர், அமைச்சரவை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர்நிலை அரசு அதிகாரிகளின் ஊதியத்தை ஆறு மாதங்களுக்குத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. காரணம்: மத்திய அரசு ‘வருவாய் பற்றாக்குறை மானியத்தை’ (Revenue Deficit Grant … Continue reading கடுமையான நிதி நெருக்கடி: ஹிமாச்சல் பிரதேசத்தில் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளின் சம்பளத்தில் ஒரு பகுதி நிறுத்தி வைப்பு..
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed