தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு: பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவர வாய்ப்பில்லை! நிர்மலா சீதாராமன்

டெல்லி:  பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவர வாய்ப்பில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். மாநில அரசுகளின் முக்கிய வருவாய் தரும் எரிபொருட்களின் மீதான வரியை இழக்க தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்று தெரிவித்து உள்ளார். 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று லக்னோவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெட்ரோலிய பொருட்களின் மீதான வரி குறித்து விவாதிப்படுவதாக தெரிவிக்கப்பட்டதால், … Continue reading தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு: பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவர வாய்ப்பில்லை! நிர்மலா சீதாராமன்