இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் இன்று திடீரென நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: கடந்த இரு ஆண்டுகளாக  தலைமறைவாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் ஆஜரானார். 2ஆண்டு தலைமறைவாக இருந்த நபருக்கு அமர்வு நீதிமன்றம் உடனடியாக ஜாமின் வழங்கியது.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த 2023ம் ஆண்டு செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பினாமியாக செயல்பட்ட  அசோக் குமார்  தலைமறைவானார். அவரை கைது செய்ய அமலாக்கத்துறை தேடி வந்த … Continue reading இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் இன்று திடீரென நீதிமன்றத்தில் ஆஜர்