மதுரை: கரூரில் 41 பேர் உயிரிழப்புக்கு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சதியே காரணம் என செய்தியாளர்களிடம் தெரிவித்த தவெக வழக்கறிஞர் அறிவழகன், அதற்கான ஆதாரம் இருப்பதாக தெரிவித்ததுடன், “தவெக தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது, உயிரிழப்பிற்கு போலீசாரின் தடியடிதான் காரணம் என்றும் நேரடியாக குற்றம் சாட்டி உள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக வழக்கறிஞர் அறிவழகன், “கரூர் உயிரிழப்புக்கு செந்தில் பாலாஜியின் சதியே காரணம்.. எங்களிடம் வீடியோ ஆதாரம். தவெக தொண்டர்கள் மீது தடியடி … Continue reading கரூரில் 41 பேர் உயிரிழப்புக்கு செந்தில் பாலாஜியின் சதியே காரணம்! ஆதாரம் இருப்பதாக தவெக வழக்கறிஞர் நேரடி குற்றச்சாட்டு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed