செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவு – 4 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் டிமிக்கி…

சென்னை: அமலாக்கத்துறை கைது செய்ததைத்தொடர்ந்து நெஞ்சுவலி என கூறி மருத்துவமனையில் ஆஜரான அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர், விசாரணைக்கு ஆஜராகி கூறி 4 முறை சம்மன் அனுப்பியும்,  விசாரணைக்கு  ஆஜராகவில்லை  என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பத்துரூபா பாலாஜி என பொதுமக்களால் அழைக்கப்படும் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதுதொடர்பாக அமலாக்கத்துறை அவரது வீடுகளில் சோதனை நடத்தியதுடன், அவரிடமும் விசாரணை நடத்தி, பின்னர் கைது செய்தது. இதையடுத்து நெஞ்சு வலிப்பதாக கூறிய செந்தில்பாலாஜி அரசு … Continue reading செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவு – 4 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் டிமிக்கி…