செந்தில் பாலாஜி வழக்கு: தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கவில்லை! உச்சநீதிமன்றம் அதிருப்தி…

டெல்லி: செந்தில் பாலாஜி வழக்கில் தமிழ்நாடுஅரசு பதில் அளிக்க விலை. நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு மதிக்கவில்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஜாமினில் விடுதலை செய்யப்பட்ட செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானது குறித்து கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், இதுகுறித்து தமிழ்நாடு அரசு, செந்தில் பாலாஜி தரப்பில் பதில் அளிக்க அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில், வழக்கு டிசம்பர் 20ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக  தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை என வழக்கை … Continue reading செந்தில் பாலாஜி வழக்கு: தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கவில்லை! உச்சநீதிமன்றம் அதிருப்தி…