எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்

சென்னை: அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட  மூத்த அதிமுக தலைவர் செங்கோட்டையன் இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் . அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில காலமாக தனித்து செயல்பட்டு வந்த செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒபிஎஸ், சசிகலா, டிடிவியுடன் சேர்ந்து, எடப்பாடியை விமர்சித்த நிலையில், அவரது  கட்சி உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் திமுகவில் இணைவார் என கூறப்பட்டது. அதே வேளையில், அவரை தவெக … Continue reading எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்