விஜய் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்…

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட  முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது எம்எல்.ஏ பதவியை ராஜினாமால செய்த நிலையில், இன்று காலை பனையூரில் உள்ள , தவெக  அலுவலகத்தில் கட்சி தலைவர் விஜய் முன்னிலையில்  தனது ஆதரவாளர்களுடன் அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு தவெகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணையப் போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்தன. அதனை உறுதிசெய்யும் விதமாக நேற்று விஜயை நேரில் சந்தித்து பேசினார் … Continue reading விஜய் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்…