செம்மண் குவாரி வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கில் தொடரும் ‘பிறழ் சாட்சிகள்’…
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 3ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், அரசு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி வருகின்றனர். இதுவரை 10 சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக மாறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில், முக்கிய சாட்சியான ஓய்வுபெற்ற விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் எந்த உத்தரவையும் நான் சுய நினைவுடன் போடவில்லை என கூறியுள்ளார். ஏற்கனவே திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் … Continue reading செம்மண் குவாரி வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கில் தொடரும் ‘பிறழ் சாட்சிகள்’…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed