அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு ஆகஸ்டு 22ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு

சென்னை: அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு  விசாரணயை சென்னை உயர்நீதிமன்றம் ஆகஸ்டு 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியின்போது,  உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த போது பொன்முடி, கூடுதலாகக் கனிமவளத் துறைக்கும் அமைச்சராக இருந்து வந்தார். அந்தக் காலகட்டத்தில் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூந்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதில் அரசுக்கு 28 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு … Continue reading அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு ஆகஸ்டு 22ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு