ஓபிஎஸ் மீது சிபிஐ விசாரணை கோரிய வழக்கு! காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம உத்தரவு…

சென்னை: அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற தாக்குதல் , அலுவலக பூட்டு உடைப்பு, ஆவணங்கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி இபிஎஸ் தரப்பு அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்கில், தமிழக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதிமுக பொதுக்குழு நடைபெற்ற ஜூலை 11ந்தேதி, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தின் பூட்டை உடைத்து, அங்குள்ள ஆவணங்களை போலீசார் முன்னிலையில் ஒபிஎஸ் தரப்பினர் அள்ளிச் சென்றது தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் ஊடகங்களில் வெளியானது. … Continue reading ஓபிஎஸ் மீது சிபிஐ விசாரணை கோரிய வழக்கு! காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம உத்தரவு…