தமிழ்நாட்டுக்கு ரூ. 1,011 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது! மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

சென்னை: சென்னை வெள்ளத்தை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பின்னர் முதலமைச்சர் ஸ்டாலினுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  தமிழ்நாட்டுக்கு  மொத்தம் ரூ. 1,011 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று கூறினார். அதன்படி, மத்திய அரசு,   பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 450 கோடி, ‘சென்னை பேசின் திட்டத்திற்கான ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்கு ரூ. 561 கோடி என மொத்தம்  ரூ. 1,011 கோடி  ஒதுக்கப்பட்டு இருப்பதாக … Continue reading தமிழ்நாட்டுக்கு ரூ. 1,011 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது! மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்