பள்ளி மாணவிகள் மது அருந்திய விவகாரம்: ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் என அன்புமணி விமர்சனம்..

நெல்லை:  பள்ளி மாணவிகள் மது அருந்திய விவகாரத்துக்கு தமிழக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் என அன்புமணிராமதாஸ் விமர்சித்து உள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபலமான அரசு உதவி பெறும் கிறிஸ்தவ மேல்நிலை பள்ளி மாணவிகள்  வகுப்பறைக்குள் மது அருந்து காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதற்கு தமிழ்நாட்டில் மதுபான கடைகளை திறந்து ஆட்சி செய்து வரும் ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் என  பாமக … Continue reading பள்ளி மாணவிகள் மது அருந்திய விவகாரம்: ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும் என அன்புமணி விமர்சனம்..