பள்ளிகளில் சாதி மோதலைத் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள்! பள்ளிக் கல்வித் துறை வெளியீடு…

சென்னை: பள்ளிகளில் சாதி மோதலைத் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக் கல்வித் துறை. இதை கடைபிடிக்குமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மாணவர்களிடையே சாதி மற்றும் சமூக அடிப்படையில் எழும் வன்முறைகளை தவிர்த்து, நல்லிணக்கத்தை உருவாக்கி ஆரோக்கியமான சமுதாயம் உருவாக்கிட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளது.  அதன்படி, வருகைப்பதிவேட்டில் சாதி பெயர் இருக்கக்கூடாது; சாதி குறியீடுகளுடன் பள்ளிக்கு வரக்கூடாது; ஆசிரியர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சாதியைக் குறிப்பிட்டு மாணவர்களை அழைக்க கூடாது … Continue reading பள்ளிகளில் சாதி மோதலைத் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள்! பள்ளிக் கல்வித் துறை வெளியீடு…