அனுமதி இன்றி நடக்கும் ஈசா சமஸ்கிருத பள்ளி!: குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் தகவல்
கோவை: ஈசா யோகா மையம் சார்பில் நடத்தப்படும் சமஸ்கிருத பள்ளிக்கு எவ்வித முறையான அனுமதியும் பெறவில்லை என்றும், அப்பள்ளியில் குழந்தைகளுக்கான அடிப்படை கல்வி முறையாக இல்லை என்றும் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. . பிரபல சாமியார் ஜக்கி வாசுதேவ் நடத்தும், ஈசா சமஸ்கிருத பள்ளியில், குழந்தைகளை கொடுமைப்படுகின்றனர், அவர்களுக்கு முறையாக உணவு அளிக்கப்படுவதில்லை என்பன உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்த புகாரின் பேரில், நேற்று குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் … Continue reading அனுமதி இன்றி நடக்கும் ஈசா சமஸ்கிருத பள்ளி!: குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் தகவல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed